Friday, July 3, 2009

பொச்சு

பெண் இனச்சேர்க்கை உறுப்பின் வெளி இதழ்ப் பகுதி பொச்சு, யோனி அல்லது பெண்ணின உறுப்புத்துளை. இதன் வெளிபகுதி இதழ்களால் முடபடுள்ளது, அவை சீறிதழ் (labia minora) மற்றும் பேரிதழ் (labia majora) ஆகும். இது பூப்பெலும்பு அல்லது பொச்சு எலும்பின் மேல் அமைந்துள்ளது. பூப்பெலும்பின் மீது கொழுப்பு சேர்ந்த சற்று பருத்த திசுபகுதி அல்குல் (mons pubis) அல்லது மதனமேடு எனபடுதிறது. பொச்சில் இதழ்கள் இணையும் மேல் பகுதியில் காணப்படும் சிறிய காம்பு போன்ற பகுதி உள்ளது, இது கூதிக் காம்பு (clitoris), சுமரி அல்லது பெண்குறிமூலம் ஆகும். இப்பகுதி பெண்ணின் ஆண்குறி (female penis) எனப்படுகிறது.